Live

அனைவருக்கும் வணக்கம்🙏🙏

நமது பாலையூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருக்கோயில் 3வது மகா சம்ப்ரோஷண விழா

நேரடி ஒளிபரப்பு (யூடியூப்) YouTube வாயிலாக நாளை 15.09.2024 காலை 6 மணி முதல் பார்க்கலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கான (லிங்கை) Linkஐ இத்துடன் அனுப்பி இருக்கிறோம்.
https://www.youtube.com/live/mJDd7BOG0cU?si=yj-yujkJhilHEddw

தாங்கள் அனைவரும் நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இதனை பகிர்ந்து
ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் கும்பாபிஷேகத்தை நேரடியாக பார்த்து தாயாரின் அருட்கடாட்சம் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.