Kumbhabhishekham
Category : Uncategorized
வணக்கம்🙏🙏
பாலையூரில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் 3வது கும்பாபிஷேக விழா (சம்ப்ரோஷணம்)
12.09.2024 வியாழக்கிழமை முதல் 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 8.01- 8.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பி இருக்கிறோம்.
தாங்கள் குடும்ப சகிதமாக வந்திருந்து அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் பெற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏
இங்ஙனம்
நகரத்தார்கள், பாலையூர்